வசூல் மழை பொழிந்த வலிமை 5 நாட்களில் இத்தனை கோடிகளா – Tamil VBC

வசூல் மழை பொழிந்த வலிமை 5 நாட்களில் இத்தனை கோடிகளா

வலிமை அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.அதே நேரத்தில் பேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை படம் வெளிவந்து 5 நாட்கள் ஆகிய நிலையில் உலகம் முழுவதும் ரூ 150 கோடி வசூலை தந்துள்ளதாம்.அஜித் திரைப்பயணத்தில் இத்தகைய வசூல் என்பது மிகப்பெரும் சாதனையாகும்.

இன்னும் சில தினங்களில் அஜித்தின் ஆல்டைம் வசூல் விஸ்வாசத்தை வலிமை கடந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.