அஜித்தை மோசமாக பேசிய ப்ளு சட்டை மாறன் – Tamil VBC

அஜித்தை மோசமாக பேசிய ப்ளு சட்டை மாறன்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் கடந்த வாரம் வெளிவந்தது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, உலகம் முழுவதும் பல கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் வலிமை படம் குறித்து இயக்குனர் மற்றும் விமர்சகர் மாறன் மிக மோசமாக பேசியுள்ளார்.குறிப்பாக அஜித் நடனம் ப்ரோட்டாவிற்கு மாவு பிசைவுது போல் உள்ளதாக கூற, ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.

இதற்கு திரையுலகத்தில் இருந்தும் கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.