சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வீசா காலம் நீடிப்பு – Tamil VBC

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வீசா காலம் நீடிப்பு

11,463 ரஷ்யா சுற்றுலாப் பயணிகளும், 3,993 உக்ரைன் சுற்றுலாப் பயணிகளும் தற்போது இலங்கையில் தங்கியிருக்கின்றனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளால் அவர்களுக்கு மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதற்கு சிரமங்கள் தோன்றியுள்ளன.

அதனால், நிலவுகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குறித்த சுற்றுலாப் பயணிகளின் வீசாவுக்கான காலப்பகுதியை கட்டண அறவீடுகள் இன்றி 02 மாத காலத்திற்கு நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.