அம்மனாக நடிக்கும் 31வயது நடிகை.. யாருனு நீங்களே பாருங்க – Tamil VBC

அம்மனாக நடிக்கும் 31வயது நடிகை.. யாருனு நீங்களே பாருங்க

முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அம்மனாக நடித்திருந்த நடிகை நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகை தமன்னாவும் அம்மனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை தமன்னா அம்மன் வேடத்தில் உணவு உண்ணும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த தமன்னாவின் ரசிகர்கள் பலரும், இதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். நடிகை தமன்னாவின் கைவசம் தற்போது ‘சீட்டிமார், மேஸ்ட்ரோ, குர்துண்டா சீதகளம், F3, தட் இஸ் மகாலக்ஷ்மி’, ஹிந்தியில் ‘போலே சுடியான்’ என ஆறு படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: Roshany

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *