வயதான பாட்டியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை – Tamil VBC

வயதான பாட்டியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை

விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் TRP உச்சத்தை தொட இந்த சீரியலும் ஒரு முக்கிய காரணம். இந்த சீரியலில் தனம் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா.

 

இவர் அஜித்தின் வாலி படம் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சின்னத்திரையில் சுஜிதா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடும் நடிகை சுஜிதா தற்போது வயதான பாட்டி போல் வேடமிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ads

Recommended For You

About the Author: Roshany

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *