நடிகை ஜெனிலியாவா இது லேட்டஸ்ட் கியூட் கிளிக் – Tamil VBC

நடிகை ஜெனிலியாவா இது லேட்டஸ்ட் கியூட் கிளிக்

தமிழ் சினிமா கொண்டாடிய நடிகைகள் பலர் உள்ளர்கள். கியூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்த அழகாக படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்கள் நடித்தார், அவரது மார்க்கெட் இருக்கும் வரை தொடர்ந்து படம் நடித்தார். பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சினிமா பக்கமே வருவதில்லை. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அவர் நிறைய ரீல்ஸ் வீடியோ வெளியிடுவார்.

தற்போது ஜெனிலியா அவரது இரண்டு மகன்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட் புகைப்படம், ஜெனிலியாவின் மகன்கள் நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ஜெனிலியாவின் இரு மகன்களா இது.. அடையாளம் தெரியாதா அளவிற்கு  வளர்ந்துவிட்டார்களே - சினிஉலகம்

ads

Recommended For You

About the Author: Roshany

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *