படகுப்பாதை கவிழ்ந்ததில் பல மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் – Tamil VBC

படகுப்பாதை கவிழ்ந்ததில் பல மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் மாணவர்கள் சிலர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் 07 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ads

Recommended For You

About the Author: Dhanusha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *