கிறிஸ்மஸ் தீவை அழங்கரிக்கும் சிவப்பு நண்டுகள் – Tamil VBC

கிறிஸ்மஸ் தீவை அழங்கரிக்கும் சிவப்பு நண்டுகள்

மேற்கு அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் தீவின் காடுகளிலிருந்து கடலுக்கு அணிவகுத்துச் செல்லத் தொடங்கியுள்ளன.

கிறிஸ்மஸ் தீவில் படையெடுத்துள்ள பல்லாயிர கணக்கான செந்நிற நண்டுகள் - தமிழ்வின்

வருடத்துக்கு ஒரு முறை  ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களிலேயே  இவ்வாறு நண்டுகள் இடப்பெயர்வினை மேற்கொள்கின்றது.

கிறிஸ்மஸ் தீவு, செந்நிற நண்டுகளின் உறைவிடம் என அழைக்கப்படும் நிலையில், இங்கு ஒவ்வொரு சதுர மீற்றருக்குள்ளும் பாறைகளின் பிளவுகளிலும் பல்லாயிரம் கணக்கான செந்நிற நண்டுகள் காணப்படுகின்றன.

அவுஸ்திரேலியாவில் படையெடுக்கும் சிவப்பு நண்டுகள் - அடங்காப்பற்று - செய்திகள்- Tamil News - Daily Tamil News - Tamil Nadu - adangapatru.com

கிறிஸ்துமஸ் தீவு செந்நிற நண்டுகள் கடலில் தங்கள் முட்டைகளை இடுவதற்காக வருடா வருடம் தனது இடப்பெயர்வை மேற்கொள்ளும்.

மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் ஆண்டுதோறும் இடம்பெயர்ந்து வரும் நிலையில், கிறிஸ்மஸ் தீவிலுள்ள வீதிகளை மூடி நண்டுகளைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ads

Recommended For You

About the Author: Divya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *