ஓய்வு பெறவுள்ளதாக மிக்கி ஆர்தர் அறிவித்துள்ளார் – Tamil VBC

ஓய்வு பெறவுள்ளதாக மிக்கி ஆர்தர் அறிவித்துள்ளார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஒய்வு பெற தீர்மானித்துள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் ஓய்வு பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published.