உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25.36 கோடியை தாண்டியது – Tamil VBC

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25.36 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25.36 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 25,36,53,615 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,93,65,961 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 1,91,77,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 77,579 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா  – பாதிப்பு- 4,78,89,783, உயிரிழப்பு -7,83,420,    குணமடைந்தோர் – 3,78,97,304
இந்தியா        –  பாதிப்பு-3,44,26,774,  உயிரிழப்பு –  4,63,245,  குணமடைந்தோர் – 3,38,26,483
பிரேசில்        –  பாதிப்பு -2,19,53,838, உயிரிழப்பு –  6,11,255, குணமடைந்தோர் – 2,11,46,255
இங்கிலாந்து- பாதிப்பு – 95,24,971,  உயிரிழப்பு –  1,42,835,  குணமடைந்தோர் -77,92,578
ரஷ்யா           –  பாதிப்பு – 90,31,851,  உயிரிழப்பு –  2,54,167,  குணமடைந்தோர் –   77,54,764
தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
துருக்கி        – 83,86,542
பிரான்ஸ்     –  72,75,149
ஈரான்          – 60,31,575
அர்ஜெண்டினா- 53,05,151
ஸ்பெயின்       – 50,47,156
கொலம்பியா –  50,29,335
ஜெர்மனி         – 50,09,388
இத்தாலி          – 48,52,496
இந்தோனேசியா- 42,50,516
மெக்சிகோ     – 38,41,661

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *