பல கோடி இதயங்களை வென்ற குட்டி தேவதை – Tamil VBC

பல கோடி இதயங்களை வென்ற குட்டி தேவதை

 

பிறந்ததில் இருந்து தெளிவாக எதையும் காண முடியாமல் தவித்து குட்டி தேவதை மருத்துவ உதவியுடன் வெளியுலகத்தை முழுமையாக பார்த்த போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

புதிதாகப் பெற்ற ஒரு ஜோடி கண்ணாடியை குறித்த சிறுமிக்கு போட்டு விடுகின்றனர்.

உலகைத் தெளிவாகப் பார்த்த போது பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது தாய் மற்றும் தந்தையை திரும்பி திரும்பி பார்த்து, உண்மையில் தனக்கு எல்லாம் தெரிவதை புன்னகையின் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

இந்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *