காற்றில் மிதக்கும் பைக் அறிமுகம் – Tamil VBC

காற்றில் மிதக்கும் பைக் அறிமுகம்

காற்றில் மிதக்கும் உலகின் முதல் பறக்கும் பைக் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரமிப்பூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. A.L.I. Technologies நிறுவனம் X Turismo லிமிடெட் எடிஷன் என்ற புதிய வகை ஹோவர்பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ஹோவர்பைக்கில் வழக்கமாக இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் எஞ்சினுடன் கூடுதலாக பேட்டரியில் இயங்கும் 4 மோட்டர்கள்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.