இந்த மாதிரியான ஒரு ரூபாய் இருந்தால் 10கோடி ரூபாய் கிடைக்குமாம்..எவ்வாறு விற்பனை செய்வது? – Tamil VBC

இந்த மாதிரியான ஒரு ரூபாய் இருந்தால் 10கோடி ரூபாய் கிடைக்குமாம்..எவ்வாறு விற்பனை செய்வது?

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த மாதிரியே பணம் சம்பாதிப்பதற்கு பல வழிமுறைகள் தற்போது வந்துள்ளது. இதில் ஒன்று தான் தன்னிடம் இருக்கும் அரியவகை நாணயங்களை லட்சங்களில் விற்று சம்பாதிப்பது.

ஆம் உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். எப்போதுமே அரிதான பழைய நாணயங்கள் ரூபாய் நோட்டுகளுக்கு நல்ல மதிப்பு உண்டு.

தற்போது உங்களிடம் சும்மா இருக்கும் 1 ரூபாய் நாணயம் கூட உங்களை கோடீஸ்வரராக்கும் வல்லமை கொண்டது. எனினும், உங்களிடம் இருக்கும் 1 ரூபாய் நாணயம் சில கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி இருந்தால் ஆன்லைனில் விற்பனை செய்து கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும்.

உங்களை கோடீஸ்வரராக்கும் 1 ரூபாய் நாணயம் இந்த ஒரு ரூபாய் காசு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமாக இருக்க வேண்டும்.

மேலும் அதில் 1885ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அதை ஆன்லைனில் ஏலம் விட வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் 10 கோடி ரூபாய் வரை பெற முடியும்.

நாணயங்களை எங்கே விற்க வேண்டும் இந்த நாணயத்தை நீங்கள் ஏலம் விடலாம் அதன் மூலம் ஆன்லைன் ஏலத்தில் ரூ .9 கோடியே 99 லட்சம் வரை பெற முடியும்.

அதே சமயம் இந்த நாணயத்தை நீங்கள் OLX, Indiamart உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் விற்பனை அல்லது ஏலத்துக்கு விட முடியும். பழைய அரிய நாணயங்களை சேகரிக்கும் ஏராளமானவர்கள் இவற்றை நல்ல விலைக்கு வாங்க தயாராக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *