பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடிப்பவர் யார் தெரியுமா? – Tamil VBC

பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடிப்பவர் யார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 75% படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக சன் டிவி-ன் செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படம் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

 

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *