காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து வெளியேறும் தர்ஷன்! காரணம் என்ன? – Tamil VBC

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து வெளியேறும் தர்ஷன்! காரணம் என்ன?

விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களை கவரும் வகையில் கல்லூரியில் நடக்கும் ஒரு கதை தான் காற்றுக்கென்ன வேலி.

இந்த சீரியலில் நாயகனாக நடிக்கும் தர்ஷனுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளார்கள், அவருக்கு என்று தனி ரசிகர்கள் பக்கம் தொடங்கி நிறைய புகைப்படங்கள், வீடியோ எடிட் எல்லாம் பதிவிடுவார்கள்.

இப்படிபட்ட ரசிகர்கள் கூட்டம் வைத்துள்ள அவர் திடீரென சீரியலில் இருந்து வெளியேறுகிறாராம். அவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதால் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என்கின்றனர்.

அவருக்கு பதில் இனி சூர்யாவாக காற்றுக்கென்ன வேலி சீரியலில் சுவாமிநாதன் என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *