பிரபல நடிகையுடன் செல்பி எடுத்த பிக் பாஸ் அனிதா சம்பத்: யார் அவங்க தெரியுமா? – Tamil VBC

பிரபல நடிகையுடன் செல்பி எடுத்த பிக் பாஸ் அனிதா சம்பத்: யார் அவங்க தெரியுமா?

செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் அனிதா சம்பத்.

இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு, சில சர்ச்சைகளில் சிக்கினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் பிபி ஜோடிகளில் போட்டியாளராக களமிறங்கி, டைட்டில் வின்னர் ஆனார்.

இந்நிலையில் அனிதா சம்பத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் நடிகை மீனாவுடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *