செம ஸ்டைலிஷ் உடையில் கலக்கலான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தெறிக்க விட்ட அனிகா – Tamil VBC

செம ஸ்டைலிஷ் உடையில் கலக்கலான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தெறிக்க விட்ட அனிகா

தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

இதன்பின் மிருதன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளாராம்.

நடிகை அனிகா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் தற்போது செம ஸ்டைலிஷ் உடையில் கலக்கலான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்..

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *