சன் டிவி-ல் ஒளிபரப்பாகவுள்ள டாக்டர் படம் – எப்போது தெரியுமா? – Tamil VBC

சன் டிவி-ல் ஒளிபரப்பாகவுள்ள டாக்டர் படம் – எப்போது தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்டர்.

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ள டாக்டர் திரைப்படம், வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த பிளாக் பஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிவரும் நிலையில் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு டபுள் மடங்கு ஆகியுள்ளது.

இந்நிலையில் தற்போது டாக்டர் படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதே நாளில் அப்படம் சன் NXT-லும் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *