உங்க உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்! – Tamil VBC

உங்க உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனை தான் உடல் எடை அதிகரிப்பு. இதற்கு என்னதான் வழி பலரும் பலமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

ஒருவருக்கு உயரத்திற்கேற்ற எடை இருந்தால் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், ஒருவருக்கு அதிகப்படியான எடை மேலும் மேலும் அதிகரித்து கொண்டே இருந்தால் அது அவர்களது உடலுக்கும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதையெல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

முக்கிய உணவு முறைகள்

 

  • அவை, ஓரே வாரத்தில் உடல் எடையை குறைய டயட் ப்ளன், அதாவது காலை உணவாக மூன்று அவித்த முட்டையினை சாப்பிடலாம். அதோடு ஒரு கப் கிரீன் டீயையும் அருந்த வேண்டும்.
  • மதிய உணவிற்கு ஒரு ஆப்பிள் பழம், மூன்று வேகவைத்த முட்டை மற்றும் அதனுடன் ஒரு கப் கிரீன் டீ அருந்த வேண்டும்.

  • மாலை நேரங்களில் ஏதேனும் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கங்கள் இருக்கும். எனவே அவர்கள் மாலை நேரங்களில் ஒரு ஆப்பிள் பழம் மற்றும் ஒரு கப் கிரீன் டீ எடுத்து கொள்ளுங்கள்.

 

  • இதனைத்தொடர்ந்து, இரவு உணவாக ஒரு கப் ஓட்ஸில், அரை ஆப்பிள் பழத்தை கட் செய்து அதனுடன் கலந்து சாப்பிடுங்கள். பின் இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு கப் கிரீன் டீயை சாப்பிட வேண்டும்.

  • இந்த முறையை தொடர்ந்து ஒரு வாரம் வரை பின்பற்றி வர, உடல் எடை 5 கிலோ வரை குறைய ஆரம்பிக்கும். இவைகள் மட்டுமின்றி, நடைப்பயிற்சி, உடல் பயிற்சி போன்றவற்றையும் பின்பற்றினால் மிக விரைவில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
  • அதே போல் இந்த டயட்டை பாலோ செய்யும் பொழுது இடையில் ஏதேனும் பசி எடுக்கும் பட்சத்தில் கேரட், வெள்ளரிக்காய், முளைகட்டிய தானியம் போன்றவற்றையும் சாப்பிடலாம். இந்த டயட்டை பாலோ செய்யும் பொழுது உடலுக்கு போதுமான தண்ணீரை அருந்தவேண்டியது மிகவும் நல்லது.
  • முக்கியமாக அமைதியான தூக்கம் இல்லையென்றால் கடும் சோர்வு ஏற்படும். வேலைகளில் சரியாகக் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும். தூக்க நேரத்தை குறைத்துக் கொண்டு வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • ஒருவருக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். எட்டு மணி நேர தூக்கம் அத்தியாவசியமானது. அதிலும் பெண்களுக்கு 8-10 மணிநேரம் வரை தூக்கம் கண்டிப்பாகத் தேவை.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *