திருமணம் செய்ய இருந்தவருடன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள் – Tamil VBC

திருமணம் செய்ய இருந்தவருடன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்

மராத்தி மொழியில் படங்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே.

25 வயதான இவர் கடந்த திங்கட்கிழமை ஷுபம் டாங்கே என்பவருடன் கோவாவில் காரில் பயணம் செய்துள்ளார்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக விபத்து ஏற்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஈஸ்வரி வரும் அக்டோபர் மாதம் ஷுபம் டாங்கேவை நிச்சயதார்த்தம் செய்ய இருந்தாராம்.

திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இருவரும் இப்படி விபத்தில் சிக்கி உயிரிழந்தது அனைவருக்கும் கடும் சோகத்தை கொடுத்துள்ளது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *