பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி தொகுப்பாளினியானா மணிமேகலை..புதிய கார் வாங்கின பின் விபத்தா? பதறிய ரசிகர்கள் – Tamil VBC

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி தொகுப்பாளினியானா மணிமேகலை..புதிய கார் வாங்கின பின் விபத்தா? பதறிய ரசிகர்கள்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருபவர் தான் மணிமேகலை.

இவர் சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது நடன இயக்குனர் ஹூசன் என்பதை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் ஆகிய இருவரும் சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்கள் என்பதும், இந்த கார் குறித்த விபரங்களை மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ கார் வாங்கினாலும் பழைய காரை மறக்கக்கூடாது என்பதற்காக அந்த காரில் சமீபத்தில் ஒரு டிரிப் சென்றுள்ளார்கள். அப்போது, லாரி ஒன்றில் மோதி லேசாக உரசி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் மணிமேகலை, ஹூசைன் இருவருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை என்றாலும் காருக்கு சேதமடைந்துள்ளது.

மேலும், இந்த விபத்து குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும்போது மணிமேகலை மட்டும் விபத்தை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாராம். எதிர்காலத்தில் இதை எல்லாம் போட்டுப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *