எலும்பும் தோலுமாக மாறிய அஜித் மச்சினிச்சி: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்! – Tamil VBC

எலும்பும் தோலுமாக மாறிய அஜித் மச்சினிச்சி: பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி, பேபி ஷாமிலி சகோதரிகளை தெரியாமல் இருக்க முடியாது.

அஞ்சலி படத்தில் டைட்டில் ரோலில் நடித்த ஷாமிலி, தனது நடிப்பிற்காக தேசிய விருது வாங்கினார்.

பின்னர் ஓரிரு படங்களில் கதாநாயகியாக நடித்த ஷாமிலி தற்போது நடிப்புக்கு இடைவெளி விட்டிருக்கிறார்.

இந்த நிலையில் அஜித் மச்சினிச்சியான தல அஜித்தின் மனைவி சகோதரியான ஷாமிலியின் அண்மைய புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *