சூர்யா நடிக்க போகும் வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்குகிறது தெரியுமா? – Tamil VBC

சூர்யா நடிக்க போகும் வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்குகிறது தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடித்த சூரரை போற்று திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து சூர்யா 39, சூர்யா 40 உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடித்து முடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ள வாடிவாசல் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆம், வாடிவாசல் திரைப்படத்தின் ஷூட்டிங்கை செப்டம்பர் மாதம் முதல் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *