இத்தாலியில் ஏலத்திற்கு சென்ற கண்ணிற்கு தெரியாத சிற்பம்- எத்தனை லட்சம் தெரியுமா? – Tamil VBC

இத்தாலியில் ஏலத்திற்கு சென்ற கண்ணிற்கு தெரியாத சிற்பம்- எத்தனை லட்சம் தெரியுமா?

இத்தாலியை சேர்ந்த சிற்பக்கலைஞர் சல்வடோர் எனபவர் ‘வெற்றிடம்’ எனும் கண்ணுக்குத் தெரியாத சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதை ஒருவர் ரூபாய் 13 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

இத்தாலியில் கண்களுக்குப் புலப்படாத சிற்பம் ஒன்று ரூபாய் 13 லட்சத்திற்கு விற்பனை ஆகியுள்ளது.

கண்ணுக்கு தெரியாத சிற்பத்தை ‘VACUUM’ அதாவது ‘வெற்றிடம்’ என்று அதன் வடிவமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதை சிற்பமாக ஏற்றுக் கொண்ட ஒருவர் ரூ.13 இலட்சத்திற்கு அதை வாங்கியுள்ளார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *