நீங்க மிளகு அதிகம் சாப்பிடுவரா! எனி சாப்பிடுவதை நிப்பாட்டுங்க இல்லை எனில் ஆபத்து – Tamil VBC

நீங்க மிளகு அதிகம் சாப்பிடுவரா! எனி சாப்பிடுவதை நிப்பாட்டுங்க இல்லை எனில் ஆபத்து

பல நூற்றாண்டுகளாகவே மிளகு இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மிளகுத்தூள் இல்லாத சமையலறையே இல்லை என்று கூறலாம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த மிளகு உங்களுக்கு சில ஆபத்துகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்த பதிவில் அதிகளவு மிளகால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தீமைகள்

  1.  கருப்பு மிளகு சில மருந்துகளை உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. மருந்து குறைவாக உறிஞ்சப்படும்போது இது நன்மை பயக்கும் என்றாலும் சில மருந்துகளை அதிகமாக உறிஞ்சுவது ஆபத்துக்கு வழிவகுக்கும்.
  2. கர்ப்பகாலத்தில் மிளகு அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
  3. பைபரின் ஆண்களின் பாலியல் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் மூலக்கூறுகள் ஆண்களின் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
  4. இது ஆண்களின் விந்தணுக்களை சேமித்து வைக்கும் குழாயான எபிடிடமிஸிலில் அதிக நச்சுப்பொருட்கள் சேர காரணமாகிறது.
  5. ஆய்வுகளின் படி கருப்பு மிளகில் இருக்கும் காஸ்மோபெரின் ஆனது வாஸ்குலர் இன்ஜார்ஜ்மென்ட் காரணமாக சருமத்தை சிவந்து போகி வைக்கிறது.
  6. மேலும் இது சருமத்தின் மீது கூச்ச உணர்வையும் ஏற்படுத்துகிறது.
  7. இது ஆபத்தான பக்க விளைவாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இதுவும் ஒருவகை பக்கவிளைவுதான்.
  8. கருப்பு மிளகு வாசனையை உள்ளிழுப்பது நாசி சளி சவ்வில் உள்ள நரம்புகளில் எரிச்சலை ஏற்படுத்தும்.
  9. இதனால் தும்மல் ஏற்படுவதுடன் மூக்கு பகுதியில் கடுமையான எரிச்சலும் ஏற்படும்.
  10. மிளகு அற்புதமான மூலிகைப்பொருள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் பக்க விளைவுகளை உணர்ந்து அதனை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.  

 

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *