நடிகை வரலட்சுமி தனது அம்மாவுடன் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகிவருகின்றது – Tamil VBC

நடிகை வரலட்சுமி தனது அம்மாவுடன் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகிவருகின்றது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி.

ஹீரோயினாக மட்டுமல்லாமல் துணிச்சலாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக வில்லி கதாபாத்திரத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.

தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது.

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி தனது அம்மாவுடன் எடுத்த செல்பி ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *