திருமதி. கமலாத்தாள் அவர்களின் ஒரு ரூபாய் இட்லி கடை ! – Tamil VBC

திருமதி. கமலாத்தாள் அவர்களின் ஒரு ரூபாய் இட்லி கடை !

50 வருடங்களாக தான் இந்தக் கடையை நடத்தி வருவதாகவும் சில வருடங்கள் முன்பு வரை 50 பைசாவிற்கு விற்று வந்த இட்லியை திரு.மோடி அரசு அடிப்படை உணவு பொருட்களின் மீது செய்த விலையேற்றத்தால் இட்லியை 1 ரூபாய்க்கு விற்றுவருகிறார்.

திரு. SP வேலுமணி அவர்களுக்கு பாடம் எடுக்கும் வகையில் “தீதின்றி வந்த பொருள்” என்ற கூற்றுப்படி தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இவரது மகன் விவசாயம் செய்து வருகிறார். காலை 4.30க்கு எழுந்து சமையல் வேலைகளை முடித்து காலை 6.30 மணிக்கெல்லாம் கடையை திறந்து விடுகிறார். காலை 11.30 வரை வியாபாரம் நடக்கிறது.
மிகவும் சுவையான காலை உணவு வழங்கியதற்காக திருமதி. கமலாத்தாள் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.

கார்த்திகேய சிவசேனாபதி
தொண்டாமுத்தூர் தொகுதி
திமுக வேட்பாளர்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *