சரவணா அண்ணாச்சியின் படத்துக்கு இரண்டாவதாக இந்த ஹீரோயினா? – Tamil VBC

சரவணா அண்ணாச்சியின் படத்துக்கு இரண்டாவதாக இந்த ஹீரோயினா?

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த நிலையில், திரைப்படத்திலும் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார்.

மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் மற்றொரு நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அது, பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா மற்றொரு நாயகியாக நடிக்கிறாராம்.

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பில் அவர் நடித்து முடித்துவிட்ட நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *