தாயையும் மகளையும் ஒரே நேரத்தில் காதலித்து ஏமாற்றிய கில்லாடி கள்ள காதலன்! மகளிடம் காதலரை விட்டு தர சொல்லி மன்றாடும் தாய் – Tamil VBC

தாயையும் மகளையும் ஒரே நேரத்தில் காதலித்து ஏமாற்றிய கில்லாடி கள்ள காதலன்! மகளிடம் காதலரை விட்டு தர சொல்லி மன்றாடும் தாய்

தமிழகத்தில் திருமணமான ஒரு பெண்ணுக்கு ஒரு வயதுக்குவந்த மகள் இருக்கும் நிலையில் கணவர் மாரடைப்பால் இறந்து போயுள்ளார்.

அவர்கள் குடும்பம் வாங்கியிருந்த வங்கி கடன் இதனால் செலுத்தப்படாமல் போகவே பணம் வசூலிக்கும் 35 வயது இளைஞர் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு சென்று வர ஆரம்பித்துள்ளார்.

தாய்க்கு 38 வயது மகளுக்கு 17 வயது

வங்கி அதிகாரி கோபபடாமலும் நெருக்கடி கொடுக்காமலும் இருக்க அவரை வீட்டிற்கு வரும் நேரங்களில் வரவேற்று உபசரிக்க ஆரம்பித்தார்கள்.

நாளடைவில் வங்கி அதிகாரியும் வசூலிக்க வேண்டிய வட்டி தொகையினை குறைத்து அசலை திரும்ப செலுத்துமாறு கேட்கவே அவர் மகள் பள்ளிக்கு சென்ற பின் வீட்டிற்கு வருமாறு தாய் கூறியுள்ளார்.

வீட்டில் யாருமில்லாத சமயம் தாய் காதல் வலையினை விரித்து இருவரும் சேர்ந்திருக்க ஆரம்பித்தனர்.

வங்கி அதிகாரியோ தான் உங்கள் வீட்டிற்கு வந்து போவதால் வங்கியில் உங்கள் கடனை எனது சம்பள பணத்திலிருந்து செலுத்த வேண்டி ஆகிவிட்டது.

மகளை திருமணம் செய்ய தயாராக உள்ளதாகவும் கடன் முழுவதையும் தானே செலுத்தி முடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தாயும் தன் மகளுக்கும் எதிர்காலத்தில் மாப்பிளை பார்க்கவேண்டும், தங்கள் குடும்பம் செலுத்த வேண்டிய கடனையும் செலுத்தி முடிக்க வேண்டும். தானும் யாருக்கும் சந்தேகம் வராத படி துணையுடன் வாழ வேண்டும் எனவே இந்த திட்டத்திற்கு சம்மதித்து மகளிடம் பேசியுள்ளார்.

மகளும் முதலில் மறுத்து குடும்ப கட்டாயத்தின் பேரில் சம்மதித்தாலும் காலப்போக்கில் வசூல் அதிகாரி தாயை திரும்பி கூட பார்க்காமல் மகளை தேடி வீட்டிற்கு வர ஆரம்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாயார் மகளிடம் “அவர் நடத்தை சரியில்லை, இந்த திருமணத்தை நிறுத்த போகிறேன்“ என தெரிவிக்க

மகளோ எப்படியிருந்தாலும் அவர்தான் வேண்டும் என அழ ஆரம்பிக்க

ஆத்திரமடைந்த வங்கி அதிகாரி தாயுடன் உறவிலிருந்த புகைபபடங்களை மகளுக்கு காண்பித்துள்ளார்.

அவர்கள் தங்களுக்குள் பேசி தீர்வு கிடைக்காததால் உளநல ஆலோசனை சேவையினை அணுகியுள்ளனர்.

மகள் காதலை விட்டு தர வேண்டும், தான் மகளுக்காக வாழ்ந்தாலும் தனக்கும் துணை தேவைபடுகின்றது. மகளின் எதிர்காலத்தில் நல்ல கணவன் கிடைப்பான் என தாய் தெரிவிக்கின்ற போதும்

மகளோ அவர் தான் வேண்டும் தனிக்குடித்தனம் போக போகிறோம் என கூறியுள்ளாராம்.

அந்த வங்கி அதிகாரியோ தான் கூட்டு குடும்பமாக தாய் மற்றும் மகளுடன் இருவருக்கும் சிறந்த வாழ்க்கை துணையாக ஒரே வீட்டில் இருக்க சம்மதிப்பதாகவும் மகளுடன் பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழவிரும்புவதாகவும் மூவரும் இணைக்கமாக இருப்பின் குடும்பவாழ்க்கை நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நண்பர்களுக்கும் செயார் செய்யுங்கள்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *