சென்னை வடபழனியை சேர்ந்த 26 வயதான ராகவ் என்பவர் ஏழரை மாதங்களாக காதலித்து வந்த 21 வயதான பானு என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.
தற்போது சிகிற்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த இளைஞன் காவல் துறை விசாரணையில் தெரிவித்துள்ள தகவல்கள் அதிர்ச்சிகரமானதாக உள்ளது.
தனது மனைவி காதலிக்கும் காலங்களிலேயே வெளிஊர் சென்று தங்க கேட்டபோதும் தான் திருமணத்திற்கு பின்னரே உனை தொடுவேன் என கறாராக மறுத்துவிட்டதாகவும் அவர் தன் மீது உயிரையே வைத்திருக்கிறார் எனவும்.
ஆனால் அவரது உடல் தேவை கருதி
திருமணமாகி முதலிரவன்று தன்னை பலமாக காயமேற்படுமாறு கடித்து விட்டார் எனவும்.
தான் தடுத்த போதும் மூர்க்க தனமாக நடந்து கொண்டார் எனவும்
அந்த நேரத்தில் தான் வலியினை வெளிக்காட்டி தாம்பத்திய வாழ்வின் முதல் நாளில் அவருக்கு மனவருத்தத்தினையோ அல்லது பெண் வீட்டார் மருமகனை மட்டமாக எதற்கும் லாயக்கில்லாதவர் என நினைத்து விட கூடாது என்பதற்காக உயிர் போகுமளவுக்கு வலியை கூட தாங்கி கொண்டதாகவும்.
ஆனால் மறுநாள் காலையிலிருந்து சிறுநீர் கழிக்க கூட முடியாதளவுக்கு எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றதால் அங்கே குடும்ப தகராறு காரணமாக காவல் நிலைய அறிக்கை இருந்தாலே மருத்துவம் பார்க்கப்படும் என கூறிவிட்டதால் புகாரளிப்பதாகவும். இந்த புகாரை தொடர்ந்து தான் அந்த பெண்ணை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மணமகனின் தாயார் சாட்சியமளிக்கையில் முதலிரவு அறையிலிருந்து மணமகன் பெரிதாக “ஆ.. ஊ.. “ என பலமாக கத்தும் சத்தம் இரவு 4 மணிவரை கேட்டதாகவும் உறவினர்களும் தானும் சின்னஞ்சிறிசுகள் சந்தோசமாக இருக்கட்டுமே என தனது அருகிலுள்ள தங்கை வீட்டுக்கு சென்று தங்கியதாகவும் மணப்பெண் தூங்கியதும் மாப்பிளை வெளியே ஓடி வந்து அழுதபடி விடையத்தை சொன்னபோதே அவரை மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற உலக அதிசயங்களை உங்கள் நண்பர்களும் தெரிந்துகொள்ள இந்த தகவலை செயார் செய்யுங்கள்.