நித்தியானந்தா மறைவா? கைலாசாக்கு விரைகிறது இண்டர்போல்! சோகத்தில் தவிக்கும் ஆச்சிரம இளம் பெண்கள் – Tamil VBC

நித்தியானந்தா மறைவா? கைலாசாக்கு விரைகிறது இண்டர்போல்! சோகத்தில் தவிக்கும் ஆச்சிரம இளம் பெண்கள்

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா நாட்டை விட்டு தப்பி ஓடியிருந்த நிலையில் நேபாளம் வழியாக திருட்டு தனமாக இந்திய அரசை ஏமாற்றி ஓடியிருப்பது தெரியவந்திருந்தது.

இதையடுத்து இண்டர் போல் சர்வதேச காவல்துறை உலகமெங்கும் நித்தியின் மூஞ்சியை தேட ஆரம்பித்திருந்தது.

இதற்கிடையே பெண்கள் கடத்தல், கொலை வழக்கு, பாலியல் குற்ற சாட்டுக்கள், சொத்து மோசடி என பல குற்றங்களில் சாமியார் தேடப்பட்டு வந்தார்.

தேவடியாள் முறைமையினை மீண்டும் இந்து மதத்தில் கடைப்பிடிக்கிறேன் இது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி என கூறிக்கொண்டு பல பெண்களுடன் அந்தப்புரம் போன்ற பகுதிகளில் ஆச்சிரமத்தில் உல்லாசமாக கும்மியடித்து கொண்டிருந்த நித்திக்கு பல வழிகளில் ஆப்பு இறுகியது.

இவர் வாங்கி போட்டுள்ள ஈக்வெடார் தீவுகளில் ஒன்றினை கைலாசா என தனி நாடாக அறிவித்தார்.

அங்கு வந்தால் இளம் பெண்களுடன் மஜா வாக இருக்கலாம் என ஆசை காட்டி பல பணக்காரர்களை ஆவுஸ்ரேலியா வரவைத்து சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு அந்த தீவுக்கு அழைத்து சென்று சன்னியாசிகளாக்கி சிறைப்பிடித்தார்.

ஈக்வெடாரில் கொரோனா காரணமாக வீதிகளில் பிணங்கள் அழுகி கிடக்க கைலாசா தீவும் கொரோனா தாக்குதலுள்குள்ளானது.

ஏற்கனவே அங்கு நல்ல கூடிநீர் இல்லை கடல் நீரை குடிநீராக்கி பாவித்து வருகின்றனர்.

காவல்துறை கைலாசாக்குள் நுளைய இருந்த சமயம் நித்தியானந்தா அங்கேயிருந்தும் மாயமாக மறைந்துள்ளார்.

நித்தியானந்தா கடைசியாக அங்கே பக்தர்களை சந்தித்த போது சோர்வாக காணப்பட்டார் எனவும் சர்க்கரை வியாதிக்குரிய ஊசி போட்டுக்கொண்டார் எனவும் அங்குள்ள ஆச்சிரம வாசிகள் தெரிவித்துள்ளனர்.

நித்தி இந்தியாவிலும் இல்லை, கைலாசாவிலும் இல்லை அவர் மரணமடைந்து விட்டாரா என விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இயோசு உயிர்த்தெழுந்தது போல எங்காவது பதுங்கியிருந்து விட்டு மீண்டும் வருவாரா? அல்லது ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதை போல உயிர் துறப்பாரா என ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வருகின்றனர்.

நித்தியானந்தாவை கடவுளாக்கி புதிய மதத்தினை உருவாக்கி பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் போல உலகெங்கிலும் பரப்ப ஆரம்பித்துள்ளதாக நித்தியின் சீடர்கள் அறிவித்துள்ளனர்.

அடுத்த ஏழு தலைமுறைகளுக்கு தங்களுக்கு இந்த பணி செய்ய கடமைப்பட்டிருப்பதாகவும் அதற்காக ஆண்களும் பெண்களும் இணைந்து உடல் உறவிலீடுபட்டு ஆச்சிரமத்தில் குழந்தைகளை உருவாக்கி கொண்டிருப்பதாகவும் சொல்கின்றனர்.

இந்த புனித ஆன்மீக பணிக்கு சந்ததிகள் தேவை ஆனால் திருமணம் எனும் தேவையற்ற பந்தம் அவசியமில்லை இறைவன் நித்தியானந்தா ஆசீர்வாதத்துடன் யாரும் யாருடனும் மனம் ஒத்து இணையலாம் என கைலாசா நாட்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அவர் ஊரை அடித்து உலையில் போட்டுக்கொண்ட பல்லாயிரம் கோடி ரூபா சொத்துக்கள் இந்த புனிதப்பணிக்கு பயன்படும் என தெரிய வருகின்றது.

இந்த தகவல்கள் நித்தியானந்த சீடர்களால் பிரத்தியேகமாக tamilvbc.com இணைய தளத்திற்கு பகிரப்பட்டுள்ளது.

இறுதி காலங்களில் நித்தியானந்தா தன்பாலின சேர்க்கையில் அதிகம் ஈடுபட்டுள்ளதாகவும் ஆண் சீடர்களின் லிங்கத்தினை தன் வாயில் வைத்து ஆசீர்வதித்து வந்ததாகவும் அறிய முடிகின்றது.

கோவில் சிற்பங்களில் இந்த வகை ஆன்மீக ஆராய்ச்சிகள் காணப்படுவதாயும் இந்து மதத்தினை காக்க தான் மீண்டும் அதே செல்களை கையில் அல்லது வாயில் எடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நித்தியானந்தாவின் மரணவிசாரணையினை முடித்து வைக்க அவரது உடல் காவல் துறைக்கு கிடைப்பது அவசியமானது.

ஆனால் அவர் சாதாரண மனிதரல்ல இறைவன் என காண்பிப்பதற்காக உடலை அழித்து விட்டு சாம்பல் கூட எஞ்சாதபடி ஆசிரம நிர்வாகத்தினர் செய்து விட்டு அவர் பயன்படுத்திய அணிகலன்கள், ஆடைகள், பொருட்களை உலகெங்குமுள்ள நித்தியானந்த ஆசிரம கிளைகளுக்கு அனுப்பி வழிபாட்டு நினைவு சின்னமாக பாதுகாக்க ஆயத்தமாகி கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து நண்பர்களுக்கும் செயார் செய்யுங்கள்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.