ரிசப ராசி அன்பர்களே!
அஷ்டம சனி முடிந்துவிட்டதே ஆனால் என் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லையே என மனதில் கவலைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.
தொழில் வருமானம் சிக்கலிலேயே செல்லும்.
உலலில் அடி பட்டிருக்கும். மருத்துவமனை செலவுகள் ஏற்பட்டிருக்கும்.
எதையும் செய்ய முடியாததால் வேலையை இழந்திருப்பீர்கள்.
பெற்றோரை இழந்திருப்பீர்கள்.
உடல் தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்து ஒத்துளைக்காது.
குடும்பத்தில் இழப்புக்களை கண்டதால் மனம் சோர்ந்து போயிருக்கும்.
உங்களை விட கீழே இருந்த தருதியில்லாதவனெல்லாம் உங்களை விட உயர்ந்த இடத்திற்கு சென்று ஏளனம் செய்வான்.
இத்தோடு முடிந்ததா?
தாய் வழி கடன் ஏற்படும், தாய் வழி மருத்துவ செலவுகள் தொடரும்.
சொந்த தொழில் படுத்து விடும்.
தண்ட செலவு நீங்கள் உழைத்து இன்னொருவர் அனுபவித்து கொண்டிருக்கிறார்.
கருத்து முரண்பாடுகள் விரக்தி நிலைகள் தொடர்கிறது.
உங்களை உங்களுடன் இருப்பவர்களே சரியாக புரிந்து கொள்ளவில்லை.
மிதுன ராசி ஜென்மங்களே!
உங்களுக்கு இப்போது தான் அஷ்டம சனி தொடங்குகின்றது.
உடல் நனம் மக்கர் பண்ண ஆரம்பிக்கும்.
தொழில் பணம் என பல பிரச்சினைகளை சந்திக்க போகின்றீர்கள்.
தந்தை உடல்நலம் படு மோசமாக போகின்றது.
உங்கள் வயது 40க்கு மேலே என்றால் ஐயோ பாவம் நீங்கள்.
சிறுவர்கள் மிதுன ராசி எனில் தங்தை தொழிலில் பெரிய ஆப்பினை வாங்கிக்கொள்ள போகிறார்.
வருத்த காரனாக கடன் காரனாக மாற போகிறார்.
சிறு குழந்தை மிதுனம் எனில் இதே கேடு கெட்ட பலன்கள் தாத்தா பாட்டிக்கு சேரும்.
பெண்கள்
கணவன் மனைவி உறவு நிலை படுமோசமாகும்.
சந்தேகங்கள் காரணமாக விவாக ரத்து கூட ஆகலாம் அவதானம் தேவை.
உறவினர் பகை ஏற்படும். அண்டை வீட்டார் காறித்துப்பும் நிலை ஏற்படும்.
ரத்த அழுத்தம், மூட்டு வலி, சர்க்கரை வியாதி என தீராத வியாதிகள் வந்து சேர இருக்கிறது.
பண விசயத்தில் பெரிய அளவில் ஏமாற்றப்பட போகின்றீர்கள்.
தப்பு செய்கிறோம் என தெரிந்தே நீங்கள் இளம் வயதுகளில் அடுத்தவர் மனம் புண்படும் படி செய்த காரியங்களுக்கான கர்மா உங்களிடமே திரும்ப வரும் நேரமிது.
என்ன பரிகாரம்?
தான தர்மங்கள் அதிகம் செய்யுங்கள்.
உண்மையான ஏழைகளுக்கு உணவளியுங்கள்.
இலவசமாக கிடைக்கிறதே என அமைகின்ற வேண்டாத தவறான உறவுகளில் ஈடுபட வேண்டாம்.
இளமை காலங்களில் யாரையும் ஏமாற்றியோ துரோகம் செய்தோ இருக்காத இந்த ராசி காரர்களுக்கு தீய பலன்கள் குறைவாக இருக்கும். சந்தர்ப்பங்களுக்கேற்ப அடுத்தவர் மனம் புண்படும்படி நடந்திருந்தீர்களேயானால் அதற்கான கர்மா உங்களை திரும்ப தாக்கும் நேரம் இதுவாகும்.
நேர்மையாக இருங்கள்.
ஏனயவர்களுக்கு பிரதிபலன் பாராது உதவிகள் செய்யுங்கள்.
நீங்கள் இதுவரை காயப்படுத்திய நபர்களையும், சம்பாதித்த எதிரிகளையும் தொடர்பு கொண்டு அவர்கள் மனம் திருப்தியடையும் படி ஏதாவது காரியங்கள் ஆற்றுங்கள். இதனால் கர்மா குறைவடையும். யாருடைய மனதிலும் உங்கள் மீது வன்மமோ, பகையோ, பழிவாங்கும் எண்ணமோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று உங்கள் மனதிலுள்ள ஆதங்கங்களையும் எதிர்காலத்தில் உங்களுக்கு இறைவன் தரவேண்டிய வரங்களையும் தெிரும்ப திரும்ப சொல்லி பிரார்த்தியுங்கள்.
இந்த தகவலை உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கும் உடனே செயார் செய்யுங்கள்.