வயதான மாப்பிளை தான் வேணும் – அடம்பிடிக்கும் இளம் தமிழ் பெண்கள் – வெளிவராத ஷாக்கிங் ரகசியங்கள் – Tamil VBC

வயதான மாப்பிளை தான் வேணும் – அடம்பிடிக்கும் இளம் தமிழ் பெண்கள் – வெளிவராத ஷாக்கிங் ரகசியங்கள்

அண்மையில் ஐடியில் வேலை பார்க்கும் தங்கள் 23 வயது பெண்ணுக்கு மாப்பிளை தேடும் படலத்தை ஆரம்பித்த பெற்றோருக்கு தங்கள் மகள் கேட்ட கோரிக்கைகள் அதிர்ச்சியளித்துள்ளது.

அதற்கான காரணங்களை தேடப்போக அதிர்ச்சியோ அதிர்ச்சி சம்பவங்கள் நடந்திருக்கலாம் என தெரிய வருகின்றது.

காரணம் மணப்பெண் தனக்கு வயதான மாப்பிளை தான் வேண்டும் என கண்டிசன் போட்டிருக்கிறார்.

இதை விட கொடுமையாக ஏற்கனவே மனைவி இறந்து போன அல்லது பிரிந்து போன பிள்ளைகளும் கைவிட்ட ஆண்களாக இருந்தால் தான் தான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்துள்ளார்.

அவருக்கு கல்லூரி காலங்களில் ஆண் நண்பர்களே கிடையாது என அவரது கல்லூரி தோழிகள் தெரிவித்திருக்கின்றனர்.

விசாரித்ததில் அவரை போலவே அவருடன் பள்ளியில் படித்த மேலும் சில பெண்களும் இதே கண்டிசன் போட்டது தெரியவர உளவியல் ஆலோசகர்களை அணுகியிருக்கின்றார்கள்.

அவர்கள் வெளியிட்ட தகவல்களின் படி.

அந்த பெண்ணுக்கு பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது கற்பித்த 59 வயது ஆசிரியர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்ததாகவும். அவர் சமீபத்தில் இறந்து விட்டதாகவும் தெரியவருகின்றது.

தான் தேர்வுகளில் பாஸாவதற்கும் வாழ்வில் நல்ல நிலைக்கு வருவதற்கும் அந்த ஆசிரியரே காரணம் என கூறிவந்த அந்த பெண் பள்ளி படிப்பு முடிந்த பின்னரும் அவர் வீட்டிற்கு சென்று சந்தித்து வருவது வழக்கமாம்.

இதனை விட அதிர்ச்சி அந்த பெண்ணும் அதே போல வயதான ஆண்கள் தான் வேண்டும் என அடம்பிடிக்கும் அவரது வகுப்பில் படித்த ஏனய தோழிகளும் அந்த ஆசிரியரிடம் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் தான் வயதுக்கு வந்துள்ளனர்.

இதுவரை அந்த ஆசிரியர் மீது எந்த வித அவதூறுகளோ வழக்குகளோ கெட்ட பெயரோ இல்ரலயாம். அவர் தங்கமானவர் என்றே அனைவரும் விசாரித்தவரை கூறுகின்றனர்.

அந்த ஆசிரியரிடம் கற்ற காலங்களில் வயதுக்கு வராத ஏனய பெண்கள் சராசரி ஆண்களை திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகுப்பில் கற்ற காலங்களில் வயதுக்கு வந்த ஏனய சில பெண்களுக்கு பள்ளிக்காலம் முடிந்த பின் வயதானவர்களுடன் உடல் ரீதியான தொடர்புகள் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

யார் மீது தவறு? யார் காரணம் என தெரியாது பெற்றோர்கள் திண்டாடுகின்றனராம்.

கவுண்சிலிங் தொடர்கிறது.

அவர்களின் எதிர்காலம் கருதி இங்கு அவர்களது பெயர் மற்றும் படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நண்பர்களுக்கும் பகிருங்கள்.

ads

Recommended For You

About the Author: vbcnews

Leave a Reply

Your email address will not be published.