சின்னத்திரை நடிகை சித்ராவின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?? – Tamil VBC

சின்னத்திரை நடிகை சித்ராவின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ??

சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குடும்பப்பெண்கள் மத்தியில் இதுபோன்ற நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும்.அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர்தான் சித்ரா.இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது இந்த டிவிதான்.

இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும்போது செய்துகொண்டார்.இந்த செய்திதான் இரண்டு நாட்களாக மிகவும் ப ர ப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது.தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.

சாதாரண பெண்ணாக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளினியாக நுழைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக தோன்றியது முதல் புகழின் உச்சிக்கு சென்ற சித்ராவுக்கு, வருமானமும் உயரத்தொடங்கியுள்ளது.சீரியலில் நடிக்க அவருக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், விளம்பரதாரர் நிகழ்ச்சி, கல்லூரி மற்றும் கடை திறப்பு விழாக்கள் என இரவு பகல் பாராது தன்னுடைய நிகழ்ச்சிகளுக்காக உள்ளூர் மட்டுமில்லாமல், திரைகடல் ஓடியெல்லாம் லட்சங்களை சம்பாதித்துள்ளார்.அந்தவகையில் அவர் குறுகிய காலத்தில் நம்பமுடியாத வகையில் 15 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பது, அவரது பாஸ்போர்ட் மூலமாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *