குளத்திற்குள் தவறி வீழ்ந்த இரு சிறுவர்கள் பரிதாபமாகப் பலி..!! யாழ் மண்டைதீவில் சோகம்..!! – Tamil VBC

குளத்திற்குள் தவறி வீழ்ந்த இரு சிறுவர்கள் பரிதாபமாகப் பலி..!! யாழ் மண்டைதீவில் சோகம்..!!

யாழ்ப்பாணம் – மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் குளத்திற்குள் மூழ்கி இரு சிறுவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது 5 வயது மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சிறுவர்கள் தனது சித்தப்பாவுடன் வயலுக்கு சென்ற நிலையிலேயே, குளத்திற்குள் விழுந்து உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலம் மண்டைதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *