விஜய் டிவி பிக் பாஸை காப்பி அடிக்கும் பிரபல தமிழ் டிவி ! – Tamil VBC

விஜய் டிவி பிக் பாஸை காப்பி அடிக்கும் பிரபல தமிழ் டிவி !

இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேர்ந்த நிகழ்ச்சியில் நடிகைகள் 26 பேர் மூன்று நாட்கள் ஒரே வீட்டில் இருக்கப் போகிறார்களாம் மேலும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள வீட்டில் பிக் பாஸ் வீட்டில் இருப்பது போலவே சமையலறை படுக்கையறை கிச்சன் என்று அனைத்தும் இருக்கின்றது சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ ஒன்றைக்கூட ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh) on


விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது சென்று கொண்டு இருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே இருக்கிறது. நேரங்களில் டிஆர்பி யில் நல்ல வரவேற்பு பெற்று விடும். இந்த முறை ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டு கிடைத்த வரவேற்பு இந்த ஆண்டு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு புதிய நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது உள்ளது.

பொதுவாக தொலைக்காட்சிகள் அனைத்தும் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்ள எண்ணற்ற சீரியல்களையும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி எப்போதும் பிக் லெவல் தான். இதனால்தான் நான்கு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை வேறு எந்த ஒரு தொலைக்காட்சிகளுக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்கவைத்து வருகிறது. விஜய் டிவி தொலைக்காட்சி என்றாலே சன் டிவிக்கு பின்னர் விஜய் டிவிதான் டிஆர்பி கிங் ஆனால் இந்த டிஆர்பி போட்டியில் கலர் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி அடிக்கடி போட்டியில் இடம் பெறுவது வழக்கமான ஒரு விஷயம் தான் ஒரு சில நேரங்களில் விஜய் டிவியின் டிஆர்பி ஜீ தமிழ் தமிழ் முந்தியும் இருக்கிறது

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று ஒரு பபுதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்றை ஜீ தமிழ் வெளியிட்டு இருந்தது. இந்த வீடீயோவை தமிழ் ரசிகர்கள் பலரும் இது என்ன பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் lite நிகழ்ச்சியா ? ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எப்போதும் விஜய் டிவியை பார்த்து காப்பி அடிப்பது தான் வேலையா என்று கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று இல்லை. இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி வருடா வருடம் நடத்தபட்டு வரும் ‘ஜீ குடும்ப விருதுகள்’ நிகழ்ச்சியின் ஒரு முன்னோட்டமான நிகழ்ச்சியாம்.

ads

Recommended For You

About the Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *