திருமணத்திற்கு முன்பே உறவு வைக்க நினைக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..!! – Tamil VBC

திருமணத்திற்கு முன்பே உறவு வைக்க நினைக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..!!

ஒவ்வொரு ராசியினருக்கும் தனித்தனி குண நலங்கள் இருக்கும். அந்த வகையில் சில ராசியினர் காதல் உணர்வு வருவதற்கு முன் உடலுறவு கொள்ள நினைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இதில் எந்த ராசியினர் எப்படிப்பட்ட காதல் உணர்வை வைத்திருப்பார்கள் என்பதை இங்கு பார்ப்போம்…ஒவ்வொரு ராசியினருக்கும் தனித்தனி குண நலங்கள் இருக்கும். அந்த வகையில் சில ராசியினர் காதல் உணர்வு வருவதற்கு முன் உடலுறவு கொள்ள நினைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். இதில் எந்த ராசியினர் எப்படிப்பட்ட காதல் உணர்வை வைத்திருப்பார்கள் என்பதை இங்கு பார்ப்போம்…

காதலுக்கு முன் செக்ஸ்:உறவு என்று வரும்போது, ஒவ்வொரு ராசிக்கும் அதன் சொந்த விருப்பத் தேர்வு என்று உள்ளன. சிலர் உண்மையான காதல், திருமணம் மற்றும் ஒரு குடும்பம் என்பது தான் சரியானது என்பதை நம்புகின்றனர், சிலர் அடுத்த நிலைக்கு சென்று டேட்டிங் மற்றும் ஹூக்கப் போன்ற டேட்டிங் ஆப் போன்வற்றில் அதிக ஆர்வம் காட்டக்கூடும். அன்பு மற்றும் காமம் என்று வரும்போது உங்கள் துணை எதை விரும்புவார் என்று யோசிக்கிறீர்களா? ஒரு நபரின் பாலியல் ஆளுமை மற்றும் விருப்பங்களைப் பற்றி அறிய சில நேரங்களில் ஜோதிடம் உங்களுக்கு உதவும். காதலை விட உடலுறவை விரும்பும் ஆறு ராசி அறிகுறிகள் யார் என்பதை இங்கே பார்ப்போம்…
விருச்சிக ராசியினர் பொதுவாக சிற்றின்பத்திற்கு பெரிதும் ஆசைப்படுபவர்களாக இருப்பார்கள் செக்ஸ் என்பது அவர்களுக்கு ஒரு உடல் தேவை என்பது மட்டுமல்லாமல் அவர்கள் உணர்வு ரீதியாக இணைக்கப்படாத, முழு காதலை கொள்ளாத ஒருவரிடம் அதை வைத்திருப்பது குறித்து அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் படுக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்ப விரும்புவார்கள், மேலும் அவர்கள் வாழ்க்கை துணையாக இருந்தாலும் கூட உடலுறவில் திருப்தியில்லை என்றால் உறவை முறித்துக் கொள்வதை கூட பெரிதாக நினைக்க மாட்டார்கள்.

தனுசு ராசியினர் இயல்பாகவே சாகச செயல்களில் ஈடுபட விருப்புவார்கள். அதே போல் அதான் அவர்களின் பாலியல் எதிர்பார்ப்பும் இருக்கக் கூடும். எப்போதும் சுறுசுறுப்பாக ஏதேனும் ஒரு தொழில் அல்லது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அது அவர்களின் பாலியல் எண்ணங்களுக்கும் பொருந்தும். இவர்கள் திருமண வயதை நெருங்கியதும் தனக்கான காதல் துணையை தேட ஆரம்பித்து டேட்டிங் போன்ற உறவில் ஈடுபடும் எண்ணங்கள் அதிகமாக இருக்கும். அவர்கள் திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடுவதை விரும்புவார்கள்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் பெண்கள் விரும்பக் கூடிய நபராக இருப்பார்கள் என்பதால் அவர்கள் பெண்களை ஈர்ப்பதில் பெரிய அளவில் முயற்சிகள் தேவையில்லை. அதுமட்டுமல்லாமல் சிற்றின்பத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு வயதுக்கு மேல் எப்போதும் செக்ஸ் எண்ணத்தில் அதிகம் ஆழ்ந்திருப்பார்.மேஷ ராசியினரின் பொது குணம் மற்றும் காதல், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

கும்ப ராசியினர் உடலுறவில் ஈடுபட விரும்புவர். இவர்கள் காதல் வயப்படுவதற்கு முன் உறவில் ஈடுபட்டு அதன் மூலம் காதல் வளர வாய்ப்புள்ளது. இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை நீடிக்க இவர்களின் சின்ன சின்ன பாலியல் சார்ந்த சந்தோஷங்கள் மகிழ்ச்சியை தரக் கூடியதாக இருக்கும்.கும்ப ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்?​சிம்ம ராசியினர் பாலியல் ஆசையில் அதிகமாகவும். துணை மீது இந்த விஷயத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். அவர்கள் காதலுக்காகவோ அல்லது காமத்திற்காக இருந்தாலும் எதையும் ஒதுக்கி வைக்க தயங்க மாட்டார்கள். இதற்கான நல்ல நேரத்தை எதிர்பார்த்து மிக கவனமாக இருப்பார்கள்.ரிஷபம் ராசியினர் செக்ஸ் பற்றி நிறைய கற்பனை செய்யக் கூடியவர்கள் மற்றும் அதுகுறித்த எண்ணம் எப்போதும் மனதில் இருக்கும். இவர்கள் படுக்கையறை மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் அதே நேரத்தில் பொறுப்பேற்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் துணையை கவர்ந்திழுக்கும் முயற்சிகளில் மட்டும் அதிகம் ஈடுபடுவார்கள்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *