இளம் பெண்கள் திருமணமான ஆண்களை அதிகம் தங்கள் வலையில் வீழ்த்த விரும்புவது ஏன்..? இது தான் காரணமாம்..!! – Tamil VBC

இளம் பெண்கள் திருமணமான ஆண்களை அதிகம் தங்கள் வலையில் வீழ்த்த விரும்புவது ஏன்..? இது தான் காரணமாம்..!!

பெண்கள் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பை விரும்புவதால் தான் திருமணமான ஆண்களை விரும்புகிறார்கள்.

திருமணமானஆண்கள் பெண்களின் உணர்வை புரிந்தவர்களாகவும், அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.பொருளாதார ரீதியிலும் `செட்’டில் ஆக வேண்டும் என்ற உணர்வுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த இரண்டையுமே பெண்கள் விரும்புவார்கள். எனவே திருமணமான ஆண்களை பெண்களுக்கு எளிதில் பிடித்துப்போகிறது.திருமணமாகாத வாலிபனை இந்த விஷயங்களில்தான் திருமணமானவர் மிஞ்சிவிடுகிறார். மேலும் அவர் எல்லா விஷயங்களிலும் பெண்ணின் விருப்பங்களை தொடர்ந்து வருபவராக இருக்கிறார்.இதுவும் பெண்களை மிகவும் கவர்ந்து விடுகிறது. சில பெண்கள், தங்களை விரும்பும் ஆண் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கவனித்துக் கொள்வதை எதிர்பார்க்கிறார்கள்.
தங்களின் சுதந்திரத்தையும், தனி மதிப்பையும் அவர்கள் விரும்புகிறார்கள்.
இந்த எதிர்பார்ப்பு திருமணம் ஆன ஆண்களிடம் நிறைவேறுவதுபோல் தெரிவதால், பெண்கள் அவர்களை அதிகமாக விரும்புகிறார்கள்.

ஒரு பெண் கூறுவது இதோ, நான் பணிக்கு சென்றுகொண்டிருக்கிறேன், என் அழகை பார்த்து என்னை தொடர்பு கொள்ளும் ஆண்களை எனக்கு பிடிப்பதில்லை. அற்காக திருமணமான ஆண்களை பார்த்தவுடன் நான் காதல் கொள்ளவில்லை. ஆனால் திருமணமான அவர் என் விருப்பங்களை அறிந்தவராகவும், எனக்காக நான் விரும்புவதை தரத் தொடங்கியதையும் அறிந்தபோது, நான் அவரை விரும்பி விட்டேன். நான் அவரது வலையில் விழுந்து விடவோ, என்னை இழந்து விடவோ நினைப்பதில்லை என கூறியுள்ளார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *