சுஷாந்த் சிங்கின் மேனேஜர் கர்ப்பமா? அவிழாத மர்ம முடிச்சுகள்! அடுத்த டுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்! – Tamil VBC

சுஷாந்த் சிங்கின் மேனேஜர் கர்ப்பமா? அவிழாத மர்ம முடிச்சுகள்! அடுத்த டுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

இந்திய திரையுலகில் பல நாட்களாக பலராலும் உ ச்சரிக்கப்பட்டு வரும் ஒரு பெயர் என்றால் அது சுஷாந்த் சிங்.இவரின் மரணத்திற்கு ம ன அ ழுத்தம் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் இதில் இருக்கும் ம ர்மங்கள் இன்றும் முடிச்சுக்குள் முடிச்சு என நீ டித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அவரிடம் மேனேஜராக பணிபுரிந்த திஷா சாலியன் என்ற பெ ண் மும்பையில் உள்ள அ டுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீ ழே விழுந்து த ற்கொ லை செ ய்து கொண்டார்.இந்த செய்தி காட்டுத் தீ போல திரையுலகில் பரவி வந்த நிலையில் ஓரிரு நாட்களிலேயே சு ஷாந்த் சிங்கும் தற்கொலை செய்து கொண்டார்.

மேனேஜர் திஷா நடிகர் சூரஜ் ப ஞ்சோலி என்பவருடன் பல வ ருடங்களாக கா தலில் இருந்ததாகவும் இதன் காரணமாக திஷா க ர்ப்பம் அ டைந்ததாகவும் வி ஷயம் யா ருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என சூரஜ் தி ஷாவிடம் கே ட்டுக்கொண்டதாகவும் தி ஷா இதை யாரிடமும் ப கிராமல் த னது நெ ருங்கிய ந ண்பரான சு ஷாந்த் சி ங்கிடம் மட்டும் பகிர்ந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த விஷயத்தை அறிந்த சுஷாந்த் சிங் ச ரியான நேரத்தில் இந்த வி ஷயத்தை வெளிகொண்ட வர இ ருந்ததாகவும் ஆனால் சூரஜ் சுஷாந்த் சி ங்கை மி ரட்டியதாகவும் அதனால் சுஷாந்த் சிங் த ற்கொ லை செய்து கொ ண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் தி ஷா த ற்கொ லை செ ய்து கொண்டபோது க ர்ப்பமாக இ ருந்ததாகவும் அந்த க ர்ப்பத்திற்கு ந டிகர் சூரஜ் ப ஞ்சோலி தா ன் கார ணம் என பாலிவுட் வட்டாரங்களில் பே சப்பட்டு வருகிறது.

மேலும் சூரஜ் இதற்கு முன் ஜியாகான என்ற நடிகையுடன் கா தலில் இ ருந்ததாகவும் அதன் காரணமாக ஜியாகான் க ர்ப்பம் அடைந்ததாகவும் அந்த கு ழந்தையை வ ளர்க்க சூரஜ் ம றுத்ததால் க டுமையான வே தனையில் இ ருந்த ஜி யாகான் சி ல வருடங்களுக்கு முன்பு த ற்கொ லை செ ய்து கொ ண்டதாகவும் செய்திகளில் சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது தி ஷாவின் த ற் கொ லை மேலும் ச ந்தேகத்தை ஏ ற்படுத்தி உள்ளது.

இவ்வாறு சுஷாந்த் சி ங்கின் ம ணத்தில் உள்ள பல்வேறு ம ர்ம மு டிச்சுகளுக்கு பி ன்பும் பாலிவுட் தி ரைத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் ஒ ருவர் உ ள்ளதாகவும், காவல்துறை இதை சரியான வகையில் கை யாண்டால் பல உ ண்மைகள் வெ ளிவரும் என சுஷாந்த் சி ங்கின் ர சிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *