ஏம்மா பொண்ணே! நைட்டியோடு இந்த போஸ்லாம் அவசியம் தானா? இந்த அடக்கம் கூட ரசிகர்களுக்கு புடுச்சுருக்கு! – Tamil VBC

ஏம்மா பொண்ணே! நைட்டியோடு இந்த போஸ்லாம் அவசியம் தானா? இந்த அடக்கம் கூட ரசிகர்களுக்கு புடுச்சுருக்கு!

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் பார்க்க குடும்ப குத்து விளக்கு போலவே இருந்த நடிகை அஞ்சலி, வாய்ப்புகள் குறைய குறைய கொஞ்சம் கவர்ச்சியும் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

https://www.instagram.com/p/B4C45EapBG0/?utm_source=ig_web_copy_link

அளவான கவர்ச்சியுடன் ஹோம்லி கேரக்ட்டரில் இவர் நடித்த ‘மாப்பிள்ளை சிங்கம்’ போன்ற படங்கள் ஓரளவு எதிர்பார்த்த வெற்றியை கொடுத்தாலும் திரைஉலகில் தடம் பதிக்கும் கதை ஏதும் இவருக்கு அமையவில்லை என்பதே ரசிகர்களின் கருத்து.

https://www.instagram.com/p/CAjzp2wJT8y/?utm_source=ig_web_copy_link

அதற்காக தற்போது போல்டான கதாபாத்திரங்களை துணிச்சலாக ஏற்று நடித்து வருகிறார். நாடோடிகள் பாகம் 2 இல் இவரது நடிப்பு இவருக்கு பாராட்டை பெற்று தந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி இல்லை. முன்னர் இவரது சமூக வலைத்தள பக்கம் ஒரு விசிட் செய்தால் கூலான ரசிக்கும்படி அமைந்த போட்டோக்களை காணமுடிந்தது. இப்போது பார்த்தால் கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை தேட வேண்டும்.

https://www.instagram.com/p/B561g4NJmGu/?utm_source=ig_web_copy_link

குட்டபாவாடை இல்லையேல் நைட்டி உடன் ஹாட் லுக் என பாயாசத்தில் உள்ள முந்திரி பருப்பு போல் கவர்ச்சி இருந்தும் இல்லாமலும், இருந்து வருகிறது. இப்போது உடல் எடையை குறைந்துள்ளதால் கவர்ச்சி காட்டினாலும், பெரிதாக எடுபடவில்லை பழைய தழுக்கு மொழுக்கு அஞ்சலி தான் எல்லோருக்கும் ஃபேவரட்

https://www.instagram.com/p/CAzEFbtpI5J/?utm_source=ig_web_copy_link

 

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *