ஆன்டி! இப்படியா போஸ் கொடுப்பீங்க? வெட்கப்படும் ரசிகரகள்! கவர்ச்சியால் இப்படியும் கட்டி போட முடியுமா? – Tamil VBC

ஆன்டி! இப்படியா போஸ் கொடுப்பீங்க? வெட்கப்படும் ரசிகரகள்! கவர்ச்சியால் இப்படியும் கட்டி போட முடியுமா?

கோமாளி படத்தில் நடித்த பஜ்ஜி கடை ஆன்டிக்கு இவ்வளவு மவுசா? தமிழில் ஒரு படத்தில் இவர் நடித்தது தான் நடித்தார் அடடா, என்ன ஒரு வரவேற்பு.

இந்த ஆன்டியின் பெயர் கவிதா ராதேஷ்யம். ஹிந்தி, கன்னடம், மராட்டி படங்களில் இவர் வெகு பிரபலம். ஹிந்தி பிக்பாஸ் 6 வது சீசனில் இவர் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானார். அடுத்ததாக இவர் ‘கபிதா பாபி’ எனும் வெப் சீரிஸில் நடித்தது ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்று தந்தது. இப்போது இன்ஸ்ட்டாவில் எக்கச்சக்க கவர்ச்சியை கொட்டி, ரசிகர்களின் அன்லிமிட்டட் அன்பை பெற்று வருகிறார்.

https://www.instagram.com/p/B9xwP8ED6Wp/?utm_source=ig_web_copy_link

கவர்ச்சியால் இப்படியும் கட்டிபோட முடியுமா? படத்தில், வெப் சீரிஸில், பிக்பாஸில் என போகும் இடமெல்லாம் கவர்ச்சியை கண்டபடி வாரி வழங்கி வருகிறார் கோமாளி படத்தில் நடித்த இந்த பஜ்ஜி கடை ஆன்டி. இப்போது உள்ளாடை அணியாமல் ஹாட்டாக ஒரு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் இவர் பதிவிட்டதில், ரசிகர்கள் தங்களது கருவிழிகளை பெரிதாக்கி பார்த்து வருகின்றனர்.

 

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *