கடைசியில நீங்களும் இப்படி மாறிட்டீங்களா? ப்ளீஸ் அரைகுறை ஆடையுடன் பார்க்க முடியவில்லை! வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்! – Tamil VBC

கடைசியில நீங்களும் இப்படி மாறிட்டீங்களா? ப்ளீஸ் அரைகுறை ஆடையுடன் பார்க்க முடியவில்லை! வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பரத் கதாநாயகனாக நடித்த ‘சேவல்’ எனும் படத்தில் குடும்ப பெண்ணாக நடித்திருந்த பூனம் பஜ்வாவை பல காலங்களுக்கு பின்னர் மீண்டும் அரண்மனை 2 படத்தில் பார்க்க முடிந்தது.

https://www.instagram.com/p/B4b4I-6HRi4/?utm_source=ig_web_copy_link

குஷ்பூவிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் கொழுக்கு மொழுக்கு ஹீரோயின் என்றால் அது பூனம் பஜ்வா தான். குடும்ப குத்துவிளக்காக இவர் பல படங்களில் நடித்தும் தமிழ் சினிமாவில் பெரிதாக வளர முடியவில்லை. இருப்பினும் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகிறார்.

https://www.instagram.com/p/B8jY6XcnhkC/?utm_source=ig_web_copy_link

இப்போதெல்லாம் வாய்ப்பு கொஞ்சம் குறைந்தாலும், உடனே ஹாட் போட்டோஷூட் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்வது வழக்கமாகிவிட்டது. அதே டெக்னீக்கை தான் பூனம் பஜ்வாவும் சில காலமாக பின்பற்றி வருகிறார்.

https://www.instagram.com/p/Bs4_m0jnRuT/?utm_source=ig_web_copy_link

அதுவும் இவர் கொஞ்சம் கொழுக்கு மொழுக்கென இருப்பதால் இவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு குவிந்து வருகிறது. சில ரசிகர்கள் இவரிடம் நீங்க, ஹோம்லியாகவே நடிக்கலாமே கவர்ச்சி எல்லாம் வேண்டாம் என கமெண்ட் செக்சனில் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *