“என் அண்ணனுக்கும் இப்படி தான் நடந்தது”..! அவரது உ டலை கூட பாக்க முடியல..!! க தறி அழுத பிரபல சீரியல் நடிகை..! வீடியோ உள்ளே – Tamil VBC

“என் அண்ணனுக்கும் இப்படி தான் நடந்தது”..! அவரது உ டலை கூட பாக்க முடியல..!! க தறி அழுத பிரபல சீரியல் நடிகை..! வீடியோ உள்ளே

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் பொ லிசார் விசார ணையில் மர ணம் அ டைந்தனர். அவர்கள் பொ லிசாரால், கொ ல்லப்ப ட்டுள்ளதாக உறவினர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக பொ லிசார் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இது போதாது,

அவர்களுக்கு இதை எல்லாம் விட சரியான த ண்ட னை கொடுக்க வேண்டும் என்று திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர். இப்போது இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. பலரையும் கண்ணீர் சிந் த வைத்துள்ளது. மேலும் நான் தொலைக்காட்சி அதிகம் பார்ப்பதில்லை, சமூகவலைத்தளங்கள் பக்கமும் கொஞ்ச நாள் வரவில்லை. இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தை login செய்கிறேன் இந்த மோ சமான சம்பவம் வருகிறது. அமெரிக்காவில் ஒரு கருப்பி னத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொ ல்லப்ப ட்டதற்கு அந்த பொ லிசார் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதுவும் சரியான த ண்ட னை கிடையாது, ஆனா இங்கு அது கூட இல்லையே, என்ன நடக்கிறது.

நான் ஏன் இதைப் பார்த்தவுடன் இப்படி அ ழுகிறேன் என்றால், என்னுடைய வாழ்க்கையில் இதே போன்ற சம்பவம் நடந்தது. என் அண்ணனின் உ டலை வாங்குவதற்கு பொ லிசார் பணம் கேட்டனர். அப்போது நான் சின்னப் பிள்ளை, எப்போது இதற்கெல்லாம் நியா யம் கிடைக்கப் போ கிறது, என்று தொடர்ந்து க தறி அ ழுகிறார் சீரியல் நடிகை ஜனனி . தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வே கமாக ப ரவி வருகிறது. இதை அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ,,,

https://www.instagram.com/tv/CB8CQeuJ_2B/?utm_source=ig_web_copy_link

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *