சனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்?.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..! – Tamil VBC

சனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்?.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..!

தற்போது மக்களுக்கு ஜோதிடத்தின் மீது ஆர்வம் அதிகம் எழுந்துள்ளது. இதனால் பலர் தங்களைத் தாங்களே நன்கு புரிந்து கொள்வதற்கு ஜோதிட பாடத்தையே படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.சில ராசிக்காரர்கள் நம்பத்தக்கவர்களாகவும், இன்னும் சில ராசிக்காரர்கள் நம்பிக்கையற்றவர்களாகவும் இருப்பர். வேண்டுமென்றே யாரும் எதையும் செய்வதில்லை. இவை அனைத்திற்கும் அந்த ராசிகளை ஆளும் கிரகங்கள் தான்.உங்களது ராசி இந்த பட்டியலில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம்.குடும்பத்தில் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபார வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்ப தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும்.
வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

மிதுனம்:மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும்.

கடகம்:கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும்.உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.

சிம்மம்:சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கன்னி:கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.

துலாம்:துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர் வருகையால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும்.உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளியிட பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது.

தனுசு:தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமாக வெளியில் பயணம் செல்ல நேரிடும். பயணத்தில் எச்சரிக்கை தேவை. பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

மகரம்:மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள்.இறை வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும்.

கும்பம்:கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நண்பர்களால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலப் பலன்கள் உண்டாகும்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் வேலைபளு குறையும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மீனம்:மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற மருத்துவ செலவுகள் உண்டாகும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சொத்து ரீதியான வழக்குகளில் வெற்றி கிடைக்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *