அக்கரை பச்சை… தண்ணீரில் நனைந்து படு கவர்ச்சி போஸ் .. இலங்கை அழகியின் கிளுகிளு! – Tamil VBC

அக்கரை பச்சை… தண்ணீரில் நனைந்து படு கவர்ச்சி போஸ் .. இலங்கை அழகியின் கிளுகிளு!

இலங்கயைச் சேர்ந்த மாடல் அழகி பியூமி ஹன்சாமலி படு கவர்ச்சியான புகைபடங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவர் பியூமி ஹன்சாமலி. தனது வாழ்க்கையை மாடலாக ஆரம்பித்த பியூமி இலங்கையில் நடைபெற்ற பல போட்டிகளில் வென்று உள்ளார்.

மாடலிங் துறையில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்வது சினிமாவில் கால் பதிப்பது வழக்கமான விஷயம் எனபதால் அவரும் அதையே கடைபிடித்தார்.வாசனயேசதா என்ற இலங்கை மொழி படத்தின் மூலம் தடம் பதித்த அவர். தன் கட்டுடல் அழகினால் பல ரசிகர்களை தன் பின்னால் வர வைத்தார், அதற்கு அவர் அளவில்லாமல் வாரி தரும் கவர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாகும் இணையத்தில் அவருக்கு என்று ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

பியூமி எப்பொழுது தனது இணைய அக்கவுண்ட்டில் புகைப்படங்களும் வீடியோக்களும் பதிவு செய்வார் என்று பலர் தவம் கிடக்கின்றனர்.

இலங்கை மட்டுமல்லாமல் அவருக்கென பெரும் ரசிகர் கூட்டம் உலகம் முழுவதிலும் இருக்கிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் போடும் பதிவுகளுக்கு லைக்குகள் அள்ளி வீசப்படுகிறது. மேலும் முக்கியமாக அவர் திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் அவர் மீது மிகுந்த பைத்தியமாக அலையும் பல வாலிபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க பியூமியின் பெயரில் பல போலி கணக்குகள் செயல்பட்டு வருகின்றன இதைப் பற்றி அவர் கூறும்போது அது பிரபலங்களுக்கு ஏற்படக்கூடிய மிகப்பெரும் பிரச்சனைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார். அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மட்டும் தன்னுடைய மகனுடைய புகைப்படங்களையும் தனது கணக்கில் பதிவு செய்து வருகிறார்.

ஒருமுறை அவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவலாக சுற்றித் திரிந்தது அது தனக்கு தெரியாமல் பரப்பப்பட்ட வீடியோ என்றும் அவர் ஒருமுறை கூறியிருக்கிறார். எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும் பியூமியின் ரசிகர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லாமல் அவர் பக்கமே இருக்கின்றனர். அவருடைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள்.

இதனால் குஷி அடைந்த பியுமி எண்ணிலடங்காத இன்னும் பல படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.. அதுவும் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தனது வீட்டு தோட்டத்தில் ஹோஸ்சில் வரும் தண்ணீரில் நனைந்து கொண்டு இருக்கிறார் இந்த புகைப்படம் பெரும் அளவில் பகிரப்பட்டு வருகிறது. இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் பெரும் அளவில் பேசப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. இதனை எப்போதும் தனது ரசிகர்களின் குஷிக்காகவே செய்து வருகிறார்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *