காம பார்வையால இருக்கு.. யாஷிகா ஆனந்த் போட்ட ஹாட் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்! – Tamil VBC

காம பார்வையால இருக்கு.. யாஷிகா ஆனந்த் போட்ட ஹாட் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சில நாட்களாக சமூக வலைதளத்தில் காணாமல் போய் இருந்த நடிகை யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது ஹாட் புகைப்படத்துடன் ஆஜர் ஆகி உள்ளார்.

கோலிவுட்டின் இளம் ஹாட் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான இவருக்கு சமூக வலைதளத்தில் எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.யாஷிகா ஆனந்த் ரசிகர்களுக்கு எப்பவுமே இவர் தான் காந்தக் கண்ணழகி. அவரது கண்களில் அப்படியொரு காந்தம் இருந்துக் கொண்டு இளைஞர்களை எப்போதுமே சுண்டி இழுத்து வருகிறது. 16 வயதிலேயே துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமான இந்த ஹாட் குயின், தாராளம் காட்டி நடிக்க இதுவரை தயங்கியதே இல்லை.

துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம், பென்சில், பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, ஜாம்பி என நடிக்க வந்து நான்கு ஆண்டுகளில் எக்கச்சக்க படங்களில் நடித்து அசத்தி வருகிறார் இந்த பிக்பாஸ் பிரபலம். கைவசம் ராஜபீமா மற்றும் இவன் உத்தமன் உள்ளிட்ட படங்களும் இருக்கின்றன.

சினிமாவில் ஒரு புறம் ஸ்கோர் செய்தாலும், மறுபுறம் தனக்கு மிகவும் பிடித்தமான மாடலிங் துறையில் சூப்பர் மாடலாக கொடி கட்டி பறக்கிறார் நடிகை யாஷிகா. வித விதமான ஆடை ஆபரணங்கள் அணிந்த படி இவர் எடுக்கும் ஹை லெவல் போட்டோஷூட் எல்லாம் பல கோலிவுட் நாயகிகளுக்கே கனவாகத்தான் இருக்கும்.

கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் இருந்து காணாமல் போன நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது மீண்டும் திரும்பி வந்து ஒரு செம ஹாட் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். என்ன மஸ்காரா யூஸ் பண்றீங்க, காம பார்வையால இருக்கு, இவ்ளோ ஹாட்டா இருக்காதீங்க இதயம் தாங்காது என பல்வேறு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

https://www.instagram.com/p/CAIgI0KFPFn/?utm_source=ig_web_copy_link

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *