நள்ளிரவில் பாத்ரூமில் பிக்பாஸ் ரைசா செய்த அதிர்ச்சி காரியம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! – Tamil VBC

நள்ளிரவில் பாத்ரூமில் பிக்பாஸ் ரைசா செய்த அதிர்ச்சி காரியம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் படப்பிடப்பின்றி வீட்டில் இருந்து வரும் ரைசா நள்ளிரவில் படு கவர்ச்சியாக உதட்டிற்கு லிப்ஸ்டிக், கழுத்திற்கு நகை என பயங்கர மேக்கப்புடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் மிட்நைட் போட்டோஷுட் என பதிவிட்டுள்ளார்.ஆனால், ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிறகு கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது. அதன் பிறகு தற்போது ஜி.வி. பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் என்று படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா காதலிக்கின்றனர் என்ற செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஹரிஷ் கல்யானுடன் டேட்டிங் செல்ல விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். சமீபகாலமாக ரைசா கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. அட்டைப்பட விளம்பரத்திற்காக அவர் எடுத்து வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *