பிரபல நடிகரின் தாயாரின் இறப்பால் சோகத்தில் திரைத்துறை! – Tamil VBC

பிரபல நடிகரின் தாயாரின் இறப்பால் சோகத்தில் திரைத்துறை!

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகரான ஆனந்த் ராஜின் தாயார் ராஜாமணி தனது 75 ஆவது வயதில், நேற்று காலை காலமானார்.

பல தமிழ் திரைப்படத்தில் நடித்தவர் ஆனந்த் ராஜ். குறிப்பாக சூர்ய வம்சம், போக்கிரி, நானும் ரௌடி தான் என வெற்றிவிழா கண்ட பல படங்களில் நடுத்துள்ளர்.

தற்போது இவர் அரசியல் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் ஆனந்த் ராஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில், புதுச்சேரியில் வசித்து வந்த இவரது தாயார் ராஜாமணி, நேற்று காலை 11 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ads

Recommended For You

About the Author: jana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *