இந்த ஆயுர்வேத பானங்கள் குடித்தாலே போதும்! சிறுநீரக கற்களை விரட்டி அடித்து விடலாமாம்! – Tamil VBC

இந்த ஆயுர்வேத பானங்கள் குடித்தாலே போதும்! சிறுநீரக கற்களை விரட்டி அடித்து விடலாமாம்!

இன்று சிறுநீரக கோளாறால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது.


இதில் உருவாகும் கற்கள் சிறுநீரகத்தினை அபாயகரமான நிலைக்கு தள்ளி விடுகின்றது. இதிலிருந்து எளிதில் விடுபட சில பண்டைய பானங்கள் உதவி புரிகின்றது.அந்தவகையில் தற்போது அந்த பானங்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.எலுமிச்சை சாற்றையும் ஆலிவ் எண்ணெய்யையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுத்து, இதனை அப்படியே குடித்து விடவும். பிறகு 1 கிளாஸ் நீரை குடிக்கவும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை செய்து வந்தால் கிட்டியின் கற்கள் வெளியேறி விடும்.

முதலில் நீரை நன்கு கொதிக்க விட்டு அதில் சோள நாரை போட்டு கொள்ளவும். சிறிது நிமிடம் கழித்து இதனை வடிகட்டி கொண்டு குடிக்கலாம். மேலும், இந்த டீ சிறுநீரகத்தில் ஏற்பட கூடிய வலியையும் குணப்படுத்தி விடுமாம்.சிறுநீரக கற்களால் அவதிப்படுவோருக்கு மாதுளை சாறு சிறந்த மருந்து. இதனை தினமும் குடித்து வந்தாலே சிறுநீரக கற்கள் நீங்கி விடும்.வாழை தண்டை அறிந்து கொண்டு அதனை நீரில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதே நீருடன் சேர்த்து நன்றாக அரைத்து கொண்டு, வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய சாறுடன் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி கொண்டு தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கற்கள் வெளியேறி விடும்.சீமை காட்டு முள்ளங்கி டீ தயாரித்து குடித்து வந்தால் கிட்னியில் கற்களை விரைவில் விரட்டி அடித்து விடலாம்.முதலில் நீரை நன்றாக கொதிக்க விட்டு, அதில் சீமை காட்டு முள்ளங்கி வேர் வேறை போட்டு கொள்ளவும். 10 நிமிடம் கழித்து இதனை வடிகட்டி குடிக்கலாம். இந்த டீயை ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் வரை குடித்து வந்தால் கற்களை நாம் எளிதில் வெளியேற்றி விடலாம்.செலரியை நன்கு அரைத்து கொண்டு வடிகட்டி கொள்ளவும். பிறகு இந்த ஜுஸை வெறும் வயிற்றில் 2 அல்லது 3 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகுமாம்.

ads

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *