சைக்கிள் பயணத்தில் குறுக்கே வந்த பாம்பு… இளைஞர்களின் இறுதி நிலை என்ன தெரியுமா? – Tamil VBC

சைக்கிள் பயணத்தில் குறுக்கே வந்த பாம்பு… இளைஞர்களின் இறுதி நிலை என்ன தெரியுமா?

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று முன்னோர்கள் ஒன்றும் விளையாட்டாக கூறவில்லை. ஆனால் தற்போதுள்ள நிலையில் சிலர் பாம்புகளை மிக எளிதில் கையாண்டு வருகின்றனர்

நொடிப்பொழுதில் உயிரைப் பறிக்கும் விஷத்தினை உடையதால் இதன் அருகில் நெருங்குவதற்கு பலரும் அச்சப்பட்டு விலகிச் செல்வார்கள். அதே போன்ற காட்சியினை தான் தற்போது காணப்போகிறோம்.சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வந்துகொண்டிருந்த தருணத்தில் குறுக்கே சென்ற பாம்பு அவர்களின் சைக்கின் மீது ஏற, தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கு இருவரும் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.

https://twitter.com/i/status/1237937781961297921

ads

Recommended For You

About the Author: tamilvbc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *